Mr. Nagaiya Thurairajaha

Nagaiya Thurairajaha

Date of Birth: 31 October 1946 - Deceased: 14 November 2024

யாழ். இளவாலை முள்ளானையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, கோண்டாவில் மேற்கு, மகாத்மா வீதி அளவெட்டி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகையா துரைராஜா அவர்கள்14-11-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகையா-கண்மணி தம்பதியினரின் அன்பு மகனும்,

கோண்டாவில் மேற்கு காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இராஜகெளரி அம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

அனோசங்கர், றெஜிசங்கர், விஜிசங்கர், உதயசங்கர், துஷாயினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பத்மாவதி, காலஞ்சென்றவர்களான பற்குணராஜா (முத்துலிங்கம்), விக்கினராசா (சிவலிங்கம்), மற்றும் பத்மராணி, சிறிகாந்தா, ஜெயந்திமாலா, வசந்தகுமார் (ரஞ்சன்), ஜெயக்குமார், யோகராணி, காலஞ்சென்ற உருத்திரகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராசேந்திரம், சிவலிங்கம், காலஞ்சென்ற சிவா, செளந்தரி, ஜெயம், கலாநிதி, தயாநிதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 17-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல்  முள்ளானை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. 

வ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

ன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/11/2024 05:00)