திருமதி. நாகஜோதி பாலகிருஷ்ணன்
தோற்றம்: 22 பெப்ரவரி 1957 - மறைவு: 28 ஆகஸ்ட் 2026
இந்தியா - திருச்சி மாவட்டம், தேனூர் கிராமம், எதுமலுடையான் கோத்திரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற ஆறுமுகம் பிள்ளை - கமலாட்சி அம்மாள் தம்பதியினரின் மருமகளும், காலஞ்சென்ற கருப்பையாப்பிள்ளை - காமாட்சி அம்மாள் தம்பதியினரின் மகளும், பாலகிருஷ்ணன் (Red Rose Bala) அவர்களின் அன்பு மனைவியுமான திருமதி. நாகஜோதி அவர்கள் 28-08-2026 வெள்ளிக்கிழமை இரவு 10.53 மணியளவில் வெள்ளவத்தையில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், R. நிஷ்கலா, B. ஷரண்யா, A. அமித்தா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
T. ரோகேஷ், T. அருண் ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்ற K. சிவலிங்கம், S. மகேஸ்வரி, D. சரோஜா, K. நாகராஜன் (கனடா), K. யோகராஜன் (கனடா), K. ஸ்ரீதரன் (தெகிவளை) ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்ற P. சுப்ரமணியம், N. தர்மலிங்கம் (Mercantile Hardware), காலஞ்சென்றவர்களான சிதம்பரம், கணேஷன், நடேசன், வை. சியாலம்மை ஆகியோரின் மைத்துனியும்,
மல்லிகா, கஜாந்தினி (கனடா), கலைவாணி (கனடா) ஆகியோரின் நாத்தனாரும்,
K. தியாகராஜா - யோகேஸ்வரி, A. தியாகராஜா - விஜயலக்ஷ்மி ஆகியோரின் சம்பந்தியும்,
டாலினி, அவிஷை, லியானா, ரெயான், அயான், ஆரவ் ஆகியோரின் அன்பு அம்மாயியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 31-08-2026 திங்கட்கிழமை அன்று காலை 7.30 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.10 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5.00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
முகவரி:-
No 28, Boswell Place, Colombo-06.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
பாலகிருஷ்ணன் (கணவர்):- +94 77 731 2764
www.tamilthakaval.org
