திருமதி நாகலட்சுமி திருநாதன்

நாகலட்சுமி திருநாதன்

தோற்றம்: 19 நவம்பர் 1923 - மறைவு: 15 நவம்பர் 2020

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலட்சுமி திருநாதன் அவர்கள் 15 -11-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற  திருநாதன்  இராமேஸ்வரம் அவர்களின் அன்பு மனைவியும்,

கிருபாகரன், ரஞ்சினிதேவி, ராஜ்குமார், ராஜதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சாந்தி, குலதுங்கம்(ராஜன்), இந்திரா, நடராஜலிங்கம்(நடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜீவன், Shane, Ingran, Charlene, Cyndi, Muhunthan, ஜனனி,  த்ரிஷா, ஜானி, Kenny, Jessica ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Austin, Sloan, Eliana, Elijah, Izumi, Evan ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
Address:-
 
17 Patrick Dr, Whitby, ON L1R 2L1, Canada
 
நிகழ்வுகள்:-
 
தகனம்:-
 
Sunday, 22 Nov 2020 8:30 AM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:-
 
ரஞ்சி - மகள் Mobile : +1 204 227 6376
ராஜ் - மகன் Mobile : +1 289 893 1098
ராஜி - மகள் Mobile : +44 795 470 9492

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/11/2020 08:17)