திருமதி. நாகலிங்கம் அன்னம்மா
தோற்றம்: 03 ஜூன் 1933 - மறைவு: 27 ஜூன் 2024
யாழ். சாவகச்சேரி கச்சாயைப் பிறப்பிடமாகவும், கெற்பேலி மிருசுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நாகலிங்கம் அன்னம்மா அவர்கள் 27-06-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா-இராசம்மா தம்பதியினரின் அன்பு மகளும், விசுவர்-வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற நாகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சண்முகநாதன், கமலாதேவி, மல்லிகாதேவி (அமெரிக்கா), பத்மநாதன், ஜெகநாதன் (அவுஸ்திரேலியா), ஜெகதீஸ்வரன், ரங்கநாதன் (பிரான்ஸ்), குருபரநாதன் (லண்டன்), காலஞ்சென்ற குணராசா, யோகநாதன், நிர்மலாதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தயாபதி, நவரத்தினம், சொக்கலிங்கம் (அமெரிக்கா), குனராசவதனம், முத்துப்பிள்ளை (அவுஸ்திரேலியா), சிவமதி, பிரியதர்சினி (அமெரிக்கா), கீதாஞ்சலி (லண்டன்), சத்தியசீலன் (பிரான்ஸ்) ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, இராசையா, திலகவதி ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, சிவக்கொழுந்து, பொன்னுத்துரை, முருகேசு ஆகியோரின் மைத்துனியும்,
பிரதீபன்-ரஞ்சினி (அவுஸ்திரேலியா), பிரசாத்-தாட்சாயினி, ஜெயராணி-சிவநாதன் (சுவிஸ்), ஜெயசுதன்-தர்சி, ஜெயந்தினி-இளந்திரைன், நடேஜினி-ஜெயசுதன் (பிரான்ஸ்), ஜெயசீலன், டிசாந்தன் (அவுஸ்திரேலியா), கோபிநாத்-மதுமிதா (அமெரிக்கா), சுயந்தன், சுபாசன் (அவுஸ்திரேலியா), கிருத்திகா (கனடா), சுலோதிகா-அருள்பிரகாஷ் (சுவிஸ்), பிரணவன், மிர்ணாளினி-கால்லேஸ் (அவுஸ்திரேலியா), மிதுஷா (அவுஸ்திரேலியா), கஜானி, ஆர்த்திகா, அபிநயா, சாருகா (பிரான்ஸ்), நிதுஷன், நிலேஷ் (லண்டன்), அபிதாப் ஆகியோரின் அன்பு பேத்தியும்,
கதிரினி, சுஜீர்தனா, ஜசிந்தனா, ஆசித், ஆரணியா, சாருண்யா-தினுசன், தரண்யா, சாருஷன், தர்சிகன், கீர்த்திகன், பார்த்திகன், ஆருஷா, அக்சயன், அபிசன், நிவிஷா, கிருஸ்ணி ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-07-2024 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, விடத்தற்பளை சம்பாவௌி இந்து மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
