திரு. நாகலிங்கம் சிறி பால கெங்காதரன் (ரவி)

நாகலிங்கம் சிறி பால கெங்காதரன் (ரவி)

தோற்றம்: 07 ஏப்ரல் 1953 - மறைவு: 17 நவம்பர் 2026

இலண்டனை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. நாகலிங்கம் சிறி பால கெங்காதரன் அவர்கள் 17-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் - சிவகெங்கை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிராசா - பரிமளம் தம்பதியினரின் மருமகனும்,

தாரணி அவர்களின் அன்புக் கணவரும்,

நாகலிங்கம் சிறி கெங்காதரன் (கெங்கா), சிறி கெங்காதேவி சிறிதரன் (ரஜினி), காலஞ்சென்ற சிறி பால கெங்காதேவி ராஜரத்தினம் (பாப்பா), சிறி சபேசன் (சபேசன்) ஆகியோரின் சகோதரும்,

ஜெயகௌரி காலஞ்சென்றவர்களான சிறீதரன், இராஜரத்தினம் மற்றும் மலர்விழி ஆகியோரின் மைத்துனரும்,

ஜனகனின் சித்தப்பாவும்,

கார்த்திகேயன், ரிஷிகேசன் ஆகியோரின் மாமாவும்,

பொன்னி, பரிதி ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-11-206 திங்கட்கிழமை அன்று காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை Old Colfeians, Horn Park (76C Eltham Rd, London SE12 8UE) இல் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் Hither Green Crematorium (Verdant Lane, Catford, London SE6 1TP)   திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

தாரணி:- +44 786 080 4507
கெங்கா:- +44 793 263 5395
ரஜினி:- +44 746 641 6607
சபேசன்:- +44 740 286 8713

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/11/2026 00:00)