திரு. நாகலிங்கம் பாஸ்கரன்
தோற்றம்: 21 அக்டோபர் 1956 - மறைவு: 24 டிசம்பர் 2021
யாழ். பருத்தித்துறை மாதனையைப் பிறப்பிடமாகவும், மாதனை, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் பாஸ்கரன் அவர்கள் 24-12-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற முருகேசு செல்லமாணிக்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
செல்வரூவி அவர்களின் அன்புக் கணவரும்,
நிலானி (லண்டன்), நிரோசினி, நிசாகரன், நிருபாகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சரோஜினிதேவி அவர்களின் அன்புச் சகோதரரும்,
நந்தகோபன் (நோர்வே), கமலலோஜினி (ஜேர்மனி), விமலலோஜினி (கனடா), சிவரஞ்சனி (சுவிஸ்), மகாதேவன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுப்பிரமணியம் (ராசன்), சூரியமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/12/2021 13:34)
