திரு. நாகலிங்கம் ஏகாம்பரநாதன்
மறைவு: 17 அக்டோபர் 2024
யாழ். நயினாதீவு 03ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகலிங்கம் ஏகாம்பரநாதன் அவர்கள் 17-10-2024 வியாழக்கிழமை திருநெல்வேலியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 20-10-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 09:00 மணியளவில் அன்னாரின் திருநெல்வேலி இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் திருநெல்வேலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
நயினாதீவில் இருந்து காலை 7:30 மணியளவில் படகுச்சேவையும் தொடந்து குறிகட்டுவானில் இருந்து பேரூந்துச் சேவையும் இடம்பெறும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
