Mr. Nagalingam Ekambaranathan

Nagalingam Ekambaranathan

Deceased: 17 October 2024

யாழ். நயினாதீவு 03ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகலிங்கம் ஏகாம்பரநாதன் அவர்கள் 17-10-2024 வியாழக்கிழமை திருநெல்வேலியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 20-10-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 09:00 மணியளவில் அன்னாரின் திருநெல்வேலி இல்லத்தில் நடைபெற்று, புகழுடல்  திருநெல்வேலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

நயினாதீவில் இருந்து காலை 7:30 மணியளவில் படகுச்சேவையும் தொடந்து குறிகட்டுவானில் இருந்து பேரூந்துச் சேவையும் இடம்பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/10/2024 04:00)