Dr. Nagalingam Ethirverasingam
(Lecturer, Athlete and a Social Philanthropist)
Date of Birth: 24 August 1934 - Deceased: 19 April 2024
யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், கலிபோர்னியா ஜக்கிய அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் அவர்கள் 19-04-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், என். ராஜசிங்கம், என். பரராஜசிங்கம், என். செகராஜசிங்கம் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
"I am daughter of Gengatharam Nagapoosany Mills, Sandilipay, Srilanka. My grandfather and Ethiveerasingam's grandfather are brothers. Dr. Ethirveerasingam used to stop at our family home when he was young. We lost contact after everyone left Sri Lanka.
We are sorry for your loss. Our sincere condolences.
From Gengatharam family.
I live in NewJersey. I would like to call if can get Arujun's number / email.
Uruthira Surenthiran (Ruth)"
- URUTHIRA SURENTHIRAN (United States, 22/04/2024 10:19)
"He was an old boy of my college, Jaffna Central College. I met him at “Muththaveli” ground in 1963 when he made a visit to the college. Great soul, great athlete a recorded high jumper, a sad loss to Sri Lanka. I pray for his soul to Rest in Peace."
- V Thiru (U K, 21/04/2024 00:21)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/04/2024 04:00)
