திரு நாகலிங்கம் கணேசலிங்கம்

நாகலிங்கம் கணேசலிங்கம்

தோற்றம்: 05 மார்ச் 1935 - மறைவு: 08 செப்டம்பர் 2020

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் கணேசலிங்கம் அவர்கள் 08-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், அன்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும்,

மீனாம்பிகை அவர்களின் பாசமிகு கணவரும்,

நிரஞ்சலி, கீதாஞ்சலி, நர்மிலன், லதாசினி, சர்மிலன், பிரமிலன், அனுகஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குணசிங்கம், சிறிபவன், வாசவன், சுகந்தினி, ரேக்கா, சங்கீதா, மேனகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆர்த்தி, பிரவின், மதுஷா, அஷ்மிதா, கிருஷன், கியாஷன், மிர்த்திக், றித்திக், ஆதேஷ், அர்விஷ், ஆதவன், அக்‌ஷ்யன், விருஷாலி, ஆரபி, அபிரா, ஷாமிரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 10-09-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- கும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Wednesday, 09 Sep 2020 5:00 PM - 9:00 PM
Thursday, 10 Sep 2020 12:00 PM - 2:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு:-
 
நிரஞ்சலி - மகள்
Mobile : +1 416 439 2358

நர்மிலன் - மகன்
Mobile : +1 416 859 0407

கீதாஞ்சலி - மகள்
 Mobile : +94 77 336 0105

லதாசினி - மகள்
Mobile : +44 788 642 1537

சர்மிலன் - மகன்
Mobile : +33 75 324 6307

பிரமிலன் - மகன்
Mobile : +1 416 770 6003

அனுகஜன் - மகன்
Mobile : +1 647 528 6362

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/09/2020 00:59)