திரு நாகலிங்கம் ஜெகநாதன்
(இலங்கை வங்கி - சுன்னாகம்)
தோற்றம்: 10 டிசம்பர் 1952 - மறைவு: 09 பெப்ரவரி 2023
யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் ஜெகநாதன் அவர்கள் 09-02-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும்,
செல்லையா சின்னதங்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ஞானதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
இந்து, சிந்துஜன், சிந்துஜா, ஜலஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெய்நவீன், வித்தகா, தயாபரன், தனுஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிவசோதிநாதன், செல்வநாதன், இராசநாதன், இந்திராதேவி, சபாநாதன், யோகநாதன் மற்றும் வனிதாமணி, ரவீந்திரநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வராணி, சரோஜாதேவி, காலஞ்சென்ற நாகராசா, சாந்தகுமாரி, சாந்திநாதன், கருணா, காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், மனேரஞ்சிதம், கமலாதேவி, இலங்கைநாதன், வைத்தியநாதன் மற்றும் ஜெயநாதன், யோகாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சந்திரகுமாரி, சூரியகுமாரி, காலஞ்சென்ற ரகுநாதன், ஜெயகுமாரி, செல்வகுமாரி, விஜயகுமாரி, சிவப்பிரியா, சஞ்சீவன், சுதர்சன், தரண்யா, ஜெயகாந்தன், மோகனகாந்தன், விஜயகாந்தன், ஜெசிதா, கலைச்செல்வி, கலைமதி, கரிகாலன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
ஹரிகரன், சசிகரன், சசிரேகா, சசிதரன், தர்சிகா, நிசாந், றெஜிசாந், றஜீவ், கோபிபிரசாத், சோஜிதா ஆகியோரின் அன்பு மாமாவும்,
வருண், லம்போஜன், பானுஜா, செந்தூரன், சோனியா, சீதுவன் ஆகியோரின் ஆசை பெரியப்பாவும்,
அவியாணா, றியா, மைறா ஆகியோரின் அன்புத் தாத்தாவு ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
