நாகலிங்கம் கனகரத்னம்
தோற்றம்: 12 அக்டோபர் 1948 - மறைவு: 28 ஆகஸ்ட் 2026
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திரு. நாகலிங்கம் கனகரத்தினம் அவர்கள் 28-08-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை - பூரணம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சாராததேவன் (வேலர்) - கனவதி தம்பதியினரின் அருமை மருமகனும்,
பாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
கணேசபிள்ளை, பார்வதி, சந்திரசேகரபிள்ளை, சாந்திவிநோதன், கிருஷ்ணமணி, நியமலாதேவி, கலைச்செல்வி, கலைவாணன், ஐங்கரன் (COO - Blue Ocean Group of Companies, Colombo) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிச் சடங்குகள் 30-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று 9:30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.
****************
It is with profound sadness that we announce the passing of our beloved Nagalingam Kanagaratnam, who departed peacefully on Friday, 28 August 2026.
He was the beloved husband of Mrs. Bakkiyam, loving son of the late Mr. Kanapathipillai and the late Mrs. Puranam, and dear son-in-law of the late Mr. Sarathadevan (Velar) and Mrs. Kanavathi.
He was the loving father of Kanesapillai, Parvathi, Chandrasekarapillai, Santhivinothan, Krishnamani, Niyamala Devi, Kalaichelvi, and Kalaivanan, and the beloved father of Mr. Inkaran, COO - Blue Ocean Group of Companies, Colombo.
He was also a cherished relative of family members residing in America, London and other countries, and a much-loved grandfather and respected elder to his extended family.
FUNERAL ARRANGEMENTS:-
The final rites will be held on Sunday, 30 August 2026 at 9:30 AM at his residence.
Thereafter, his remains will be taken to the crematorium for the final rites.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
Mr. Denial:- +94 77 430 1203
+94 77 345 1123
www.tamilthakaval.org
