Mr. Nagalingam Kanapathipillai

(Retired Surveyor, Sri Lanka)

Nagalingam Kanapathipillai

Date of Birth: 22 December 1930 - Deceased: 17 January 2023

யாழ். நுணாவில் மேற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் கணபதிப்பிள்ளை அவர்கள் 17-01-2023 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகம்மா அவர்களின் அன்புச் சகோதரரும்,

வள்ளிநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

றஞ்சி (பிரித்தானியா), காலஞ்சென்ற ரவீந்திரன் (இலங்கை), தேவகி (பிரித்தானியா), விஜேந்திரன் (கனடா), காலஞ்சென்ற சுதாகரன் (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற ஸ்ரீரங்கநாதபிள்ளை, சிவசத்தி (இலங்கை), சோதீஸ்வரன் (பிரித்தானியா), பவானி (கனடா) ஆகியோரின் மாமனாரும்,

ஆரண்யா- சக்திவேல், அக்‌ஷயன், தருண்யன்- தசுணிகா, தூரிகா- வித்தகன், ராகவி, சாருஜன், மதுவந்தி, கீர்த்தனன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

அருஷ், ஐரா, விகான் ஆகியோரின் செல்லப் பூட்டனும்,

குமாரசிங்கம்(இலங்கை), நாகேந்திரன்(இலங்கை), தெய்வேந்திரன்(கனடா), தேவராணி(அவுஸ்திரேலியா), தேவரதி(அவுஸ்திரேலியா), தேவசீலன்(அவுஸ்திரேலியா), தேவபாலன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் தாய் மாமாவும்,

காலஞ்சென்றவர்களான தங்கரத்தினம், அருளம்மா, வேலாயுதபிள்ளை, கைலாயபிள்ளை, கதிர்காமநாதன், சிவசோதி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-

கிரியை:-
 
Sunday, 22 Jan 2023        9:30 AM - 12:30 PM
Rideau Funeral Home & Cemetery
4239 Sources Blvd, Dollard-Des Ormeaux, Quebec H9B 2A6, Canada
 
தகனம்:-
 
Sunday, 22 Jan 2023       1:00 PM
Rideau Funeral Home & Cemetery
4239 Sources Blvd, Dollard-Des Ormeaux, Quebec H9B 2A6, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/01/2023 01:06)