Dr. Nagalingam Kandaiha

(முன்னாள் வைத்திய அதிகாரி)

Nagalingam Kandaiha

Date of Birth: 27 June 1930 - Deceased: 26 February 2024

யாழ். அராலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட Dr. நாகலிங்கம் கந்தையா அவர்கள் 26-02-2024 திங்கட்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.

அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada இல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home & Cremation Centre 03-03-2024 ஞாயிற்றுக்கிழமை 5.00 PM - 9.00 PM மற்றும் 04-03-2024 திங்கட்கிழமை 9.00 AM - 10.00 AM வரை வைக்கப்பட்டு. தொடர்ந்து 10.00AM - 12.30Pவரை ஈமைக்கிரியைகள் நடைபெற்று, 1.00 PM  12492 Woodbine Ave, Gomley, ON L0H 1G0, Canada இல் அமைந்துள்ள Highland Hills Crematorium இல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/02/2024 05:00)