Mr. Nagalingam Kathiravelu

Nagalingam Kathiravelu

Date of Birth: 26 August 1935 - Deceased: 30 December 2025

யாழ் வட்டுக்கோட்டை சித்தங்கேணியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா - இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகலிங்கம் கதிரவேலு அவர்கள் 31-12-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் - ரத்தினம் தம்பதியினரின் பாசமிகு புதல்வரும், 

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை - அன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

புஸ்பராணி அவர்களின் பாசமிகு கணவரும்,

நாகநாதி, நாகறூபி ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,

க்கி (Jakie), தயானந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நினா (Nina), உனா (Oona), மயோன், லிசான் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, தில்லைநாதன், மகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.

Funeral Arrangements:

Wednesday, January 7th, 2026 from 1:00 PM (UK Time)

Hendon Cemetery & Crematorium

Holders Hill Rd, London NW7 1NB

United Kingdom.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Please accept our heartfelt condolences."
- Vanniyasingham Bavaharan (United Kingdom, 06/01/2026 02:27)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/01/2026 01:54)