திரு. நாகலிங்கம் குகதாசன்

(இளைப்பாறிய பொலிஸ் பரிசோதகர்)

நாகலிங்கம் குகதாசன்

தோற்றம்: 09 ஜூலை 1932 - மறைவு: 19 டிசம்பர் 2021

யாழ். உடுவிலைப் பூர்வீகமாகவும், மலேசியாவைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாய், பிரான்ஸ் Champs-sur-Marne ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் குகதாசன் அவர்கள் 19-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம், நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பத்மரஞ்சினி அவர்களின் அன்புக் கணவரும்,

சறோஜினி (பிரான்ஸ்), சுபாஜினி (சாந்தி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற இராதாகிருஷ்ணன் மற்றும் சிவகுமார் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கணேசலிங்கம், உமாதேவி மற்றும் ஜெயனொளிபவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பத்மசுந்தரி, காலஞ்சென்றவர்களான பத்மநாதன், பத்மநேசன் மற்றும் திலகவதி, பத்மதேவன் (ஆசை- அண்ணை), பத்மஜோதி, பத்மானந்தன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆதவன், அஷ்வின், நிஷாங்கன், நிதீஷன், நீரஜா, தாட்சாயினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Wednesday, 22 December 2021    3:00 PM - 3:30 PM
Thursday, 23 December 2021        3:00 PM - 3:30 PM
Friday, 24 December 2021             3:00 PM - 3:30 PM
Saturday, 25 December 2021         3:00 PM - 3:30 PM
Sunday, 26 December 2021           3:00 PM - 3:30 PM
Monday, 27 December 2021          3:00 PM - 3:30 PM
PFG - SERVICES FUNÉRAIRES
55 Rue du Général Leclerc, 93370 Montfermeil, France
 
கிரியை:-
 
Tuesday, 28 December 2021        8:45 AM - 10:20 AM
PFG - SERVICES FUNÉRAIRES
55 Rue du Général Leclerc, 93370 Montfermeil, France
 
தகனம்:-
 
Tuesday, 28 December 2021         11:00 AM - 11:30 AM
Crematorium De Montfermeil
44 Rue du Lavoir, 93370 Montfermeil, France

www.tamilthakaval.org


"Our heartfelt condolences We are missing you Sithappa May your soul rest in peace "
- Ganesalingam Nagarajasekaran  (Urumpirai Sri Lanka , 26/12/2021 00:53)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/12/2021 17:13)