திரு. நாகலிங்கம் நாகராஜா

நாகலிங்கம் நாகராஜா

தோற்றம்: 20 ஜனவரி 1946 - மறைவு: 12 ஜனவரி 2022

யாழ். பண்டத்தரிப்பு வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறையை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் நாகராஜா அவர்கள் 12-01-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் செல்லம் தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்ற பொன்னுத்துரை, புவனேஷ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

நாகேஷ்வரி செல்லத்துரை அவர்களின் பாசமிகு சகோதரரும்,

பாமினி (பிரான்ஸ்), பாஸ்கரன் (பிரான்ஸ்), பானுரேகா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

புவனேஸ்வரன் (பிரான்ஸ்), சிவபாமா (பிரான்ஸ்), ஜெயசுதன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

புஸ்பதேவி, தேவராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரசாந்தன், பிரசாந்தி, பிரசாத் ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,

கஜன், கஜிதா, கரன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

சுந்தரலிங்கம், யசோதா, ஜெயக்குமார், சாந்தினி, அன்பழகன், மணிவண்ணன் ஆகியோரின் பாசமிகு தாய்மாமனும்,

கர்சியா, கபிசன், சிபானி, சிபாரகன், ஜெனுசன், ஜெனுசியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Our heartfelt condolences."
- Athipar. (Australia, 14/01/2022 23:08)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/01/2022 10:00)