திரு. நாகலிங்கம் பத்மநாதன்

நாகலிங்கம் பத்மநாதன்

தோற்றம்: 28 பெப்ரவரி 1956 - மறைவு: 17 பெப்ரவரி 2021

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் பத்மநாதன் அவர்கள் 17-02-2021 புதன்கிழமை அன்று காலமனார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், நாகலெட்சுமி(செல்லம்மா) தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான கந்தப்பு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலாநிதி அவர்களின் அன்புக் கணவரும்,

நிரோஷன், அனோஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கிருத்திகா அவர்களின் அன்பு மாமனாரும்,

மங்கையற்கரசி, யோகேஸ்வரி, பாக்கியலெட்சுமி, தில்லைநடராஜன், வசந்தாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம், சிவஞானம் மற்றும் பேரின்பநாதன், சறோஜாதேவி, மதுரநாயகம், காலஞ்சென்ற பரமானந்தன்(தபால் அதிபர்- புங்குடுதீவு), மதியாபரணம், காலஞ்சென்றவர்களான சத்தியசீலன், பாக்கியம், பங்கயம் மற்றும் பரமேஸ்வரி, நல்லம்மா, கோபலபிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிஷான் அவர்களின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு :-
 
Thursday, 18 Feb 2021 11:00 AM - 4:00 PM
Friday, 19 Feb 2021 11:00 AM - 4:00 PM
Saturday, 20 Feb 2021 8:30 AM - 11:30 AM
Sunday, 21 Feb 2021 8:30 AM - 11:30 AM
Aufbahrung Krematorium Nordheim
Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
 
கிரியை:-
 
Monday, 22 Feb 2021 9:00 AM - 1:30 PM
Aufbahrung Krematorium Nordheim
Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
 
தகனம்:-
 
Monday, 22 Feb 2021 1:30 PM - 2:00 PM
Aufbahrung Krematorium Nordheim
Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
 
தொடர்புகளுக்கு:-
 
குடும்பத்தினர் Mobile : +41 79 473 9124  Phone : +41 44 713 2688
சுவாஷ்(மங்கையற்கரசி) - அக்கா Mobile : +1 416 888 0728   
யோகேஸ்வரி - அக்கா Mobile : +33 98 802 8990   
பேரின்பநாதன் பாக்கியலட்சுமி - தங்கை Mobile : +41 79 691 0771
தில்லைநடராஜன் - தம்பி Mobile : +49 303 530 5600   
மதுரநாயகம்(வசந்தாதேவி) - தங்கை Mobile : +31 31 863 2970   
தீனா கிரிதரன் - மருமகன் Mobile : +41 78 732 1816 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/02/2021 11:44)