Mr. Nagalingam Ramachandran

Nagalingam Ramachandran

Date of Birth: 16 May 1943 - Deceased: 20 November 2024

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 6ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகலிங்கம் இராமச்சந்திரன் அவர்கள் 20-11-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்-செல்லம்மா (மலேசியா) தம்பதியினரின் அன்புப் புதல்வரும்

காலஞ்சென்றவர்களான வைத்தியர் தம்பிப்பிள்ளை-செல்லாச்சி (புங்குடுதீவு) தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

மகேஸ்வரி (ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

நிவேதன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கொட்டடியைச் சேர்ந்த செல்லப்பா-மகேஸ்வரி தம்பதிகள், கனகம்மா (சங்கானை), இரத்தினம் நாகலிங்கம் (ஆனைக்கோட்டை) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

காலஞ்சென்ற நடராஜா (Kuala Lumpur, மலேசியா), சிறீதரன் (Melbourne, அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஸ்ரீபதி (இலண்டன்), காலஞ்சென்றவர்களான ரகுபதி, ஜெயபதி, இந்திரபதி மற்றும் விஜயபதி (பிரான்ஸ்), காலஞ்சென்ற வான்மதி (கனடா) ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம், கார்த்திகேசு (கனடா), விநாயகமூர்த்தி (கனடா), கனகாம்பிகை (கனடா), காலஞ்சென்ற சிவபாதசுந்தரம், யோகேஸ்வரி (பிரான்ஸ்), சிவதாசன் (கனடா), இராஜேஸ்வரி (கனடா), காலஞ்சென்ற கமலாதேவி, நிரஞ்சனா, ரோகிணி, வதனி, காலஞ்சென்ற அமிர்தகௌரி, ஜெயமாலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

உமாதேவி, உஷாதேவி, நேசராஜன், கணேசராஜன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

ஷஷா, ஷர்மியா, ஆரணி, சந்துரு, ரமணா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

காலஞ்சென்ற சாயிசங்கர், பிரதீபா, பிரஷாந்தினி ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 25-11-2024 திங்கட்கிழமை அன்று மாலை 5:00 – 9:00 மணி வரை Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 26-11-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை 8:00 மணி முதல் இறுதிக்கியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

 வ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

 ன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/11/2024 05:00)