திரு. நாகலிங்கம் சபாரட்ணம் நடராஜா
(ஒய்வுபெற்ற உத்தியோகத்தர் - திருகோணமலை கச்சேரி)
தோற்றம்: 14 ஜூன் 1928 - மறைவு: 30 அக்டோபர் 2025
யாழ். பருத்தித்துறை புலோலியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கொழும்பு, பிரித்தானியா - இலண்டன், கனடா - Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகலிங்கம் சபாரட்ணம் நடராஜா அவர்கள் 30-10-2025 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் - விசாலாட்ச்சி (செல்லம்மா) தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வரும், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இராசையா - தங்கரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தனலட்சுமி (ஒய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
கேசவன் (கனடா), தாட்சாயணி (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நளாயினி (கனடா), மகேந்திரன் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விஷால் (இலண்டன்) அவர்களின் அன்புத் தாத்தாவும்,
கோகுல், கஸ்தூரி (கனடா) ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
காலஞ்சென்ற ராஜேந்திரம், பத்மாவதி, காலஞ்சென்ற மங்கயற்கரசி (நவமணி), இந்திராணி (கண்மணி) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 05-11-2025 புதன்கிழமை அன்று நண்பகல் 12:00 - 3:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
கேசவன் (மகன்):- +1 416 522 4534
தாட்சாயணி (மகள்):- +44 746 057 6697
www.tamilthakaval.org
