திரு. நாகலிங்கம் சபாரத்தினம்

நாகலிங்கம் சபாரத்தினம்

தோற்றம்: 10 பெப்ரவரி 1930 - மறைவு: 01 செப்டம்பர் 2021

யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சபாரத்தினம் அவர்கள் 01-09-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை பரிமளம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
 
வேல்நாதன் (கனடா), கெளரி (சுவிஸ்), கெளசல்யா (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
நடேசன் (சுவிஸ்), மகேந்திரன் (கனடா), பகீரதி (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
சுகிர்தா, பவன், கவீனா, கயூரி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
 
காலஞ்சென்ற நேசமலர்- செல்லையா, காலஞ்சென்ற மகேஸ்வரி- சரவணமுத்து, காலஞ்சென்ற விஜயம்மா- சின்னத்துரை, யோகேஸ்வரி(ஆசிரியை- இலங்கை)- காலஞ்சென்ற இராசரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Sunday, 05 September 2021 5:00 PM - 8:30 PM
St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E,
Mississauga, ON L4Y 2B5, Canada
 
தகனம்:-
 
Monday, 06 September 2021 7:00 AM - 9:00 AM
St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
 
தொடர்புகளுக்கு:-
 
வேல்நாதன் - மகன் Mobile: +1 416 418 0804
கெளரி நடேசன் - மகள் Mobile: +41 78 858 2152
கெளசல்யா மகேந்திரன் - மகள் Mobile: +1 416 806 7255  Phone: +1 416 802 7255
குகராஜ் - மருமகன் Mobile: +94 77 666 0698

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/09/2021 09:45)