Mr. Nagalingam Satkunananthan

Nagalingam Satkunananthan

Date of Birth: 06 June 1950 - Deceased: 01 September 2025

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், டென்மார்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகலிங்கம் சற்குனானந்தன் அவர்கள் 01-09-2025 திங்கட்கிழமை அன்று டென்மார்க்கில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், திரு. நாகலிங்கம் மற்றும் மனோன்மணி (பேபி) மகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-09-2025 வியாழக்கிழமை அன்று டென்மார்க்கில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- தங்கை Saro குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!








 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/09/2025 02:00)