Mr. Nagalingam Sithamparanathar

Nagalingam Sithamparanathar

Date of Birth: 22 September 1928 - Deceased: 08 March 2024

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி தெற்கு மற்றும் நாவலப்பிட்டி, கல்கிசை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு  நாகலிங்கம் சிதம்பரநாதர் அவர்கள் இன்று 08-02-2024ம் திகதி வெள்ளிக்கிழமை சிவபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்-செல்லமுத்து  தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,

நாகரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,

கிருபானந்தன், சிவானந்தன், ரஞ்சினி, கௌசல்யா ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,

விமலநாயகி, சொர்ணதேவி, பஞ்சலிங்கம், தயாளன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆரூரன்-நிரோ, பாரதி-குமரன், நிவேஜா, பைரவி, அபிராம், அர்ச்சயன், அபிசனன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

அகிலாசரஸ்வதி  அவர்களின் அன்புப் பூட்டனும்,

காலஞ்சென்றவர்களான முருகையா. விநாயகமூர்த்தி, கணேசமூர்த்தி, ராணி மற்றும் நடேசன், செல்வரத்தினம், குணரத்தினம், பரமானந்தன், புவனைஸ்வரி, சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-02-2024ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மு.ப 11:30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல்  பி.ப 1:30 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக கல்கிசை பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

இல 46/1,டெம்பளர்ஸ் வீதி, கல்கிசை

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/03/2024 03:35)