திரு. நாகலிங்கம் சிவநேசன்

நாகலிங்கம் சிவநேசன்

தோற்றம்: 07 அக்டோபர் 1959 - மறைவு: 11 டிசம்பர் 2021

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Chelles ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சிவநேசன் அவர்கள் 11-12-2021 சனிக்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் பூமணி தம்பதிகளின் அன்பு மகனும்,

கமலாம்பிகை, காலஞ்சென்ற கந்தசாமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பகிரதி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவகரன், சுரேகா, விவேகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவலிங்கம், சிவநிதி, சிவரஞ்சினி, சிவரூபன், சிவதாசன், சிவமாலா, சிவபாலன், சிவாஜி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கமலராணி (இலங்கை), பாஸ்கரன் (பிரான்ஸ்), காலஞ்சென்ற புஸ்பகாந்தா (இலங்கை), சிறிதரன் (லண்டன்), துணைவன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மச்சிதா, வியந்தன், மதுரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லேனா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி.

30 Av. du Dr.,
Blanchet 77500,
Chelles, France.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Tuesday, 14 December 2021 2:00 PM - 3:00 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat,
93430 Villetaneuse, France
 
கிரியை:-
 
Thursday, 16 December 2021 12:00 PM - 1:45 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat,
93430 Villetaneuse, France
 
தகனம்:-

Thursday, 16 December 2021 3:15 PM - 4:00 PM
crématorium de Saint Soupplets 2 Rue du Pré de Vornat, 77165 Saint-Soupplets, France

www.tamilthakaval.org


"Our Heartfelt Condolences. May his soul Rest In Pease "
- Vick Rasiah (Canada , 15/12/2021 18:30)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/12/2021 12:57)