Mrs Nagalingam Thangammah
Date of Birth: 04 June 1938 - Deceased: 29 November 2019
யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் தங்கம்மா அவர்கள் 29-11-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற விசுவலிங்கம், சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற ஞானக்குட்டி, காசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நாகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
இராஜேஸ்வரி(ராசு- கனடா), தங்கராசா(பாலன்- இலங்கை), காலஞ்சென்ற இராமேஸ்வரன்(வவா- லண்டன்), இராசமலர்(மலர்- சுவிஸ்), பிரேமலதா(லதா- ஜேர்மனி), புஷ்பா(சுதா- ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கனகசபாபதி(சபா- கனடா), ரேனுகா(பாமா- இலங்கை), பத்மராணி(லீலா- லண்டன்), ரவீந்திரன்(குமார்- சுவிஸ்), தெய்வேந்திரன்(ராசன் -ஜேர்மனி), சண்முகநாதான்(நாதன் -ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தம்பாப்பிள்ளை, தம்பியையா, தாமோதரம்பிள்ளை மற்றும் செல்லமுத்து, குமாரசாமி, இராஜலட்சுமி, அன்னலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இராஜபூபதி, நாகரத்தினம் மற்றும் பரமேஸ்வரி, மகேஸ்வரி, தவமணி, அண்ணாமலை, செல்வரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
இலங்கேஸ்வரி(கனடா), டெய்வராஜ்(காந்தன் -கனடா), கேதினி(கனடா), தினேஷ்(கனடா), அனோஜன்(லண்டன்), நிதர்சனா(அனா- கனடா), டிலானி(சுவிஸ்), சபிநாத்(சபி- ஜேர்மனி), சகானாத்(சகான் -ஜேர்மனி), விக்நாத்(விக்கி- ஜேர்மனி), பிரசன்னா(லண்டன்), அர்ச்சனா(லண்டன்), டினேஸ்(ஜேர்மனி), கஜனன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
வேலவன், கேதாரன், அஸ்வின், அபினா, அபிரா, அபிஷான், அத்வைதா, தாஜ், டியானா, சரன், கவின், நவீன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு:-
Thursday, 05 Dec 2019 2:00 PM - 3:00 PM
Friedhofskapelle der St. Dionysius Kirche,
Brammerweg, 21737 Wischhafen, Germany
der Straße Brammerweg folgen und dann rechts zur Friedhofskapelle/Till end of the Road Brammerweg and then turn right to the cemetery chapel
கிரியை:-
Sunday, 08 Dec 2019 9:00 AM - 11:00 AM
Feuerbestattungen Stade GmbH
Ferdinand-Porsche-Straße 5, 21684 Stade, Germany
தகனம்:-
Sunday, 08 Dec 2019 11:00 AM
Feuerbestattungen Stade GmbH
Ferdinand-Porsche-Straße 5, 21684 Stade, Germany
தொடர்புகளுக்கு:-
டினேஷ் - பேரன் Mobile : +49 15 12 910 6162
சுதா - மகள் Phone : +49 477 992 5429
லதா - மகள் Mobile : +49 162 797 9614
ரவி - மருமகன் Mobile : +41 78 858 1398
பாமா - மருமகள் Mobile : +94 77 443 3405
அனோஜன் - பேரன் Mobile : +44 771 559 7025
காந்தன் - பேரன் Mobile : +1 416 804 0389
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/12/2019 09:41)
