திரு. நாகலிங்கம் திலகநாதன்
தோற்றம்: 09 ஜூலை 1957 - மறைவு: 20 ஆகஸ்ட் 2024
யாழ். வேலணை கிழக்கு 5ம் வட்டாரம் மணியகாரன் வீட்டடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகலிங்கம் திலகநாதன் அவர்கள் 20-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்-திலகவதி தம்பதியினரின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி-சிவச்செல்லம் (வள்ளியம்மா) தம்பதியினரின் அன்பு மருமகனும்,
செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,
திஷாந்தி (சுவிஸ்), செந்தூரி (சுவிஸ்), நிருஷா(சுவிஸ்), நிதுசனன் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காருண் (சுவிஸ்), விதுஷன் (சுவிஸ்), விதுஷா (சுவிஸ்) ஆகியோரின் அருமை மாமனாரும்,
காலஞ்சென்ற செல்வநாதன் (லண்டன்), ஆனந்தவதனி (வதனி- லண்டன்), கணநாதன் (லண்டன்), குகநாதன் (லண்டன்), குலதாதன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு அண்ணாவும்,
சிவபாலன் (லண்டன்), வதனி (லண்டன்), தனுசிகா (லண்டன்), சர்மி (லண்டன்), காலஞ்சென்ற தர்மராசா, தேவராசா, துரைராசா, சிவராசா, ஆனந்தராசா, புஷ்பராணி , தெய்வேந்திரராணி, அருந்தவராணி, இராஜேந்திரராணிஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தவச்செல்வம், ஜெயக்குமார், கணேஸ்தாஸ், ரகு, வதனகாந்தி, வதனா, காலஞ்சென்ற தாரணி, சாருலதா ஆகியோரின் அன்புச் சகலனும்,
தனபாலசிங்கம் ருக்மணிதேவி (லவ்சான்- சுவிஸ்), சிவகரன் ராஜி (லவ்சான்- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஹரிந்திரன், கிரந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வானுஷா, தனுஷா, அக்ஷயா, பிரித்தி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Friday, 23 Aug 2024 11:00 AM - 4:30 PM
Saturday, 24 Aug 2024 9:00 AM - 12:00 PM
Sunday, 25 Aug 2024 9:00 AM - 12:00 PM
Krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
www.tamilthakaval.org
