Mr. Nagalingham Loganathan
(ஓய்வுநிலை தொழில்வழிகாட்டல் அதிகாரி, ஓய்வுநிலை உதவிக்கல்விப் பணிப்பாளர் தீவகக்கல்வி வலயம்)
Date of Birth: 23 March 1969 - Deceased: 21 September 2025
யாழ். மயிலிட்டியை பிறப்பிடமாகவும், V.C Lane உரும்பிராய் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகலிங்கம் லோகநாதன் அவர்கள் 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் - தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான ஞானசேகரம்- இலச்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ரவீந்தினி (ஆசிரியை - யாழ். உரும்பிராய் இந்துக் கல்லூரி) அவர்களின் பாசமிகு கணவரும்,
பிரியங்கா (ஆசிரியை - யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி), சரண்யா (மருத்துவ ஆய்வுகூட தொழிநுட்பவியாளர் - யாழ். போதனா வைத்தியசாலை), பகவான் (Software Engineer - London) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தயாபரன் (ஆசிரியர் - மன்னார் கணேசபுரம் ஆரம்பப் பாடசாலை), சுதர்சன் (பொறியியலாளர் - SSK Builders (PVT) Ltd) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிதம்பரநாதன், சிவஞானநாதன், தனலக்சுமி, லீலாவதி, காலஞ்சென்றவர்களான செல்வநாயகி, சண்முகநாதன், ஜெயலக்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பரமேஸ்வரி, புஸ்பலீலா, வாசுகி, சந்திரலிங்கம், ரவீந்திரராஜா, ரவிக்குமார், ரவீந்திரன், ரவிதயனி, ரவிவதனி, ரவிராகினி, ரவிமாலினி, ரவிலோகினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜதுர்வுன், சாருஜன், மாலதி ஆகியோரின் சித்தப்பாவும்,
ரஜனி, ரோகினி, கண்ணன், ரஞ்சினி, சுஜி, தஜிதா, பத்மவிஜய் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
விதேஷ், சாய்ஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகளட 23-09-2025 செவ்வாய்க்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் மயிலிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
