Mrs. Nagalingham Parasakthi

Nagalingham Parasakthi

Deceased: 21 August 2025

யாழ். காரைநகர் களபூமி விளானையை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. நாகலிங்கம் பராசக்தி அவர்கள் 21-08-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

விமலரூபன் (இலண்டன்), யசோதா (பிரான்ஸ்) ஆகியோரன் பாசமிகு தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-08-2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 07.00 மணியளவில் நடைபெற்று, திருவுடல் தில்லை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/08/2025 04:00)