Mrs. Nagalukshmy Vijayakumar
Date of Birth: 29 June 1961 - Deceased: 04 February 2025
யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், Scarborough - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நாகலட்சுமி விஜயகுமார் அவர்கள் 04-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பையா (இளைப்பாறிய கூட்டுறவு முகாமையாளர்) - தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், இராசரத்தினம் - ஞானேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற விஜி (கோப்பாய்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற விமேஷ், விஜித்தா, அக்ஷாதா, குட்டி ஆகியோரின் அன்பு தாயாரும்,
எலைசா, ஒலிவியா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
பகவன் (கனடா), சந்திரா (கனடா), சுவாமி, நாகரத்தினம், மூர்த்தி, கோபால், நாகேஷ், தேவன், மித்திரா, தங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-02-2025 வெள்ளிக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 08-02-2025 சனிக்கிழமை காலை 9:00 - 10:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு தொடர்ந்து திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, நண்பகல் 12:30 மணியளவில் புகழுடல் Duffin Meadows Cemetery (2505 Brook Rd N, Pickering, ON L1X 0K3) இல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
