Mr. Nagamany Sivaraman
(ஓய்வுபெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர் வவுனியா நகரசபை,வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை)
Date of Birth: 22 May 1956 - Deceased: 13 May 2025
யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, ஒயார் சின்னக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகமணி சிவராமன் அவர்கள் 13-05-2025 செவ்வாய்கிழமை வவுனியாவில் இறைவன் திருவடி இணைந்தார்.
யாழ்ப்பாணம் திருநெல்வேலியைச் சேர்ந்த காலஞ்செனறவர்களான நாகமணி- - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
R.N. லோகேந்திரலிங்கம் (கனடா உதயன் பத்திரிகை ஆசிரியர்) அவர்களின் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
