திருமதி நாகம்மா புவனேந்திரன்
தோற்றம்: 08 ஏப்ரல் 1947 - மறைவு: 06 மே 2024
யாழ். ஈவினை, புன்னாலைக்கட்டுவனை சேர்ந்த திருமதி. நாகம்மா புவனேந்திரன் அவர்கள் 06-05-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பு - உத்தமிப்பிள்ளை தம்பதியினரின் ஏகபுத்திரியும்,
காலஞ்சென்றவர்களான நாவற்குழியைச் சேர்ந்த தம்பித்துரை - சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற புவனேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை - சிவபாக்கியம் அவர்களின் அன்பு பெறாமகளும்,
நாகேஸ்வரன் (கனடா), முருகையா (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
தேவராணி, சோதிலட்சுமி ஆகியோரின் பாசமிகு மச்சாளும்,
பவாகேசன், சத்தியவதி, ஹரிகரன், நளாயினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரதீபா-ராஜானந்த், ஜனாதீபா-அரவிந்த், பிரசாத், ஜினிதா-அமுதாகரன், சாலினி-லோஜானந்த், பாலமுரளி-சூசான் ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
ஆரணி, ஆரத்தி, அபிராமி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
மைரா, றியா, ஸ்ருதி, ஜான், ஆரவி, ஜலா, ஆதி, றப்லன், சக்தி, சேரா ஆகியோரின் பாசமுள்ள அத்தைப்பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-05-2024 வியாழக்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனக்கிரியைகளுக்காக ஈவினை விலங்கன் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.
முகவரி:-
ஈவினை, புன்னாலைக்கட்டுவன்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
