Mrs. Nagamma Maruthamuthu

Nagamma Maruthamuthu

Deceased: 17 November 2025

நீர்கொழும்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நாகம்மா மருதமுத்து அம்மா அவர்கள் 17-11-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், செல்வராஜா, ஜெயகுமார், நடராஜா, தம்பிராஜா, யோகராஜா, தனலெட்சுமி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வசந்தகுமார், சுதாகர், கஜேந்திரன் (விச்சு), மேனகா, செல்வமலர், செல்வநலனி (இலண்டன்), பத்மினி, சரணியா, லாவண்யா, சுபா, தர்சினி, சசி ஆகியோரது பாசமிகு பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 20-11-2025 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 03:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் (Inter Cerd Waththa, Dallupotta) நடைபெற்று, திருவுடல் நீர்கொழும்பு பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
 

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/11/2025 00:00)