Mrs Nagammah Arunasalam(Thiruppathy)

Nagammah Arunasalam(Thiruppathy)

Date of Birth: 23 June 1934 - Deceased: 24 October 2019

யாழ்.கரம்பொன் தெற்கைப் பிறப்பிடமாகவும்,கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும்,தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நாகம்மா அருணாசலம் அவர்கள் 24-10-2019ம் திகதி வியாழக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார். 


அன்னார்,காலஞ்சென்ற தம்பு,இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், 

காலஞ்சென்ற சின்னப்பு,சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும், 

காலஞ்சென்ற அருணாசலம் அவர்களின் அன்பு மனைவியும், 

காலஞ்சென்ற சிவேந்திரன்(ராசா),தாரணிதேவி(தாரணி-ஜேர்மன்),ரதிதேவி(சூட்டி-கனடா),

குகேந்திரன்(இந்திரன்-இங்கிலாந்து),லோகேந்திரன்(லோகன்-இந்தியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், 

தர்மகுலசிங்கம்(சோதி),மதிவதனி(வதனி),சந்திரகலா(சாந்தி)  

ஆகியோரின் அன்பு மாமியாரும், 

காலஞ்சென்றவர்களான,சத்தியபாமா,பரமேஸ்வரி(ஈஸ்வரி),மற்றும் 

இராமசந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும், 

காலஞ்சென்ற அருணாசலம்,கோணேசபிள்ளை,இந்திராவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும், 

ஆதித்யா அவர்களின் அன்பு அம்மம்மாவும், 

தமீரன்,அதீரன்,யதூரன்,தயூரன்,சாயூரன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
 
கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-குடும்பத்தினர் 

தொடர்புகளுக்கு:-

தாரணி தர்மகுலசிங்கம்- மகள்:- +49 303 510 5538 

இந்திரன்-மகன்:-+44 778 091 7774 

லோகன்-மகன்:-+91 978 821 1441 

ரதிதேவி(சூட்டி)-மகள்):-+1 647 348 4380 

திருமதி நாகம்மா அருணாசலம்(திருப்பதி) 

மரண அறிவித்தல் 

அண்ணை மடியில்:-23-06-1934 ஆண்டவன் அடியில்:-24-10-2019 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/10/2019 01:33)