திருமதி. நாகம்மா கணபதிப்பிள்ளை

நாகம்மா கணபதிப்பிள்ளை

தோற்றம்: 11 ஜூன் 1933 - மறைவு: 19 மார்ச் 2022

யாழ். வேலணை கிழக்கு அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட நாகம்மா கணபதிப்பிள்ளை அவர்கள் 19-03-2022 சனிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான முருகேசு சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கணபதிப்பிளை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான மு. செல்லம்மா, கனகலிங்கம், மு. இராசலட்சுமி, ப. அன்னலட்சுமி மற்றும் ப. சொர்ணமணி (கனடா), தெ. பூபதியம்மா (கொழும்பு), க. கந்தசாமி (Golden Money Changers - Fort, Colombo, Kalpana Mill - Vavuniya) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற க. இராசம்மா, மு. பொன்னம்மா(வேலணை), காலஞ்சென்றவர்களான ஆ. கமலாம்பிகை, ந. சரஸ்வதி, சி. பூபதி, சோ.  சிந்தாமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தேசமான்ய குகநேசன் (S.M.K.Milling Engineers), காந்திதாசன் (Prassarina Money Exchange, Colombo Money Excange Colombo-01), சிவநேசன் (Winsor Morley Exchange, Colombo-01, கனடா), இலங்கைநேசன் (கனடா), தேவநேசன் (Prassanna Money Exchangs, Colombo-06), நிமலநேசன் (கனடா) ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,

கு. நேசமலர், கா. சுகந்தி, சி. றோஸ்மலர், இ. சியாமளா, தே. சுகந்தினி, நி. ராதிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெ. நிலானி (University of London), தி. நிஷாந்தி (Doctor- அவுஸ்திரேலியா)- திருச்செந்தூரன்(Ricelon - அவுஸ்திரேலியா), கு. குகன் (Engineer Purdue University Rice - 0 - Edible Oils Polonnaruwa City)- கௌசிகா, பிரசன்னா (Mechanical Engineer, Crown Woods கனடா), ஜெ. கிர்த்திகா(Human Resource Hitachi- கனடா)- ஜெனிஸ் (கனடா - Computing & IT) , கிர்த்தனா (Doctor of Audiology), நிறுஜன்(B.Tech- கனடா) , ஷாயினி (BBA- கனடா), அஜந்தன் (BCom CPA - கனடா), அபிலாஷ்(BBA- கனடா), தேவந்தி (University of Melboume), அஸ்விகா (Deakin University - அவுஸ்திரேலியா), நிவேதா (McMaster University கனடா), ஆர்த்திகா (York University - கனடா), அபிநயன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஜிவின், ஜிவித்தா, விவாஷ் வருண், இலட்கியன், இராவணன், வெண்ணிலா, ஜெசன் ஆகியோரின் ஆசை பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 20-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணி முதல் பி.ப 05:00 மணி வரை பொரளை ஜெயரட்ண VIP the Respect Home இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 21-03-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணி முதல் 01:00 மணி வரை பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
 
 
 
 
 
 
 
 

Mrs. Nagammah Kanapathipillai, who was born in Amman Kovilady, Velanai East, Jaffna, and lived in Colombo, passed away peacefully in Colombo and was embraced by God on Saturday, 19 March 2022.

She is the beloved daughter of the late Kandiah and Theivanai.

Loving daughter in law of the late Murugesu and Sinnathangam.

Beloved wife of the late Kanapathipillai.

Kind and loving sister of the late M. Sellammah, Kangalingam, M. Rajalakshmi and P. Annalakshmi, and also of P. Sornamani (Canada), T. Poopathyammah (Colombo) and K. Kandasamy (Golden Money Changers, Fort, Colombo, Kalpana Mill, Vavuniya).

Loving sister in law of the late K. Rasammah, M. Ponnammah (Velanai), the late A. Kamalambigai, N. Saraswathy, S. Poopathy and S. Sinthamani.

Ever loving mother of Kuganesan (S.M.K. Milling Engineers), Gandhithasan (Prassanna Money Exhchange, Colombo -01), Sivanesan (Winsor Money Exchange, Colombo -1, Canada), Ilankaineasn (Canada), Thevanesan (Prassanna Money Exchange, Colombo-6) and Nimalanesan (Canada).

Loving mother in law of K. Nesamalar, G. Suganthi, S. Roemalar, I. Shyamala, T. Suganthini and N. Radhika.

Affectionate grandmother of J. NIlani (University of London), T. Nishanthi (Doctor- Australia) – Thiruchenthuran (Ricelon – Australia), K. Kugan (Engineer Purdue University Rice - 0 - Edible Oils Polonnaruwa City)- Gowshika, Prasanna (Mechanical Engineer, Crown Woods Canada), J. Keerthika (Human Resource Hitachi- Canada)- Jenis (Canada - Computing & IT) , Keerthana (Doctor of Audiology), Nirujan (B.Tech- Canada) , Shayini (BBA- Canada), Ajanthan (BCom CPA - Canada), Abhilash (BBA- Canada), Thevanthy (University of Melbourne), Ashwika (Deakin University - Australia), Nivetha (McMaster University, Canada), Arthika (York University - Canada) and Abhinayan.

Dearly loving great grandmother of Jeevin, Jeevitha, Vivash, Varun, Iladkiyan, Ravanan, Vennila and Jason.

Her remains will lie in state for paying tributes at the Jayaratne VIP Respect Home in Borella, on Sunday, 20 March 2022 from 10:00 AM to 05:00 PM, with funeral and final rites functions conducted at around 10:00 AM on Monday, 21 March 2022, followed by cremation at the Kanatte Cemetery from 12 Noon to 01:00 PM.

Information provided by:-         The Family

 
 
 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/03/2022 01:43)