திருமதி நாகம்மா கந்தையா

நாகம்மா கந்தையா

தோற்றம்: 04 நவம்பர் 1936 - மறைவு: 11 அக்டோபர் 2020

யாழ். சாவகச்சேரி சங்கத்தானை பெரியரசடி ஆசிரியர் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நாகம்மா கந்தையா அவர்கள் 11-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், கந்தையா(கனடா) அவர்களின் அன்பு மனைவியும்,

சுகிர்தராணி, பாஸ்கரன், காலஞ்சென்றவர்களான கிருபாகரன், சுகுணராணி மற்றும் சுதாகரன்(கனடா), வரதாகரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கனடாவைச் சேர்ந்த ராஜா, பிரேமலதா, ஜெயந்தி, யூடி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கனடாவைச் சேர்ந்த சுஜினா, கேமா, சஞ்ஜே, சுராஜ், சாய்தா, சஹானா, கெவின், கெல்வின், ஜாக்குலின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தற்போதைய COVID நிலைமை கருதி தங்கள் வருகையை தயவுசெய்து முன்கூட்டியே பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்​.

தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு :-
 
Tuesday, 13 Oct 2020 6:00 PM - 9:00 PM
Wednesday, 14 Oct 2020 9:30 AM - 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Wednesday, 14 Oct 2020 11:00 AM - 12:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Wednesday, 14 Oct 2020 1:00 PM - 1:30 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
 
தொடர்புகளுக்கு:-

சுகிர்தராணி - மகள் Mobile : +1 647 825 3343   
பாஸ்கரன் - மகன் Mobile : +1 306 501 7053   
சுதாகரன் - மகன் Mobile : +1 647 456 3952   
வரதாகரன் - மகன் Mobile : +1 416 418 9302  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/10/2020 14:42)