திருமதி. நாகம்மா குலசேகரம்பிள்ளை
தோற்றம்: 29 அக்டோபர் 1933 - மறைவு: 16 டிசம்பர் 2020
யாழ். எழுதுமட்டுவாளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகம்மா குலசேகரம்பிள்ளை அவர்கள் 16-12-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமுப்பிள்ளை இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு புதல்வியும்,
காலஞ்சென்ற குலசேகரம்பிள்ளை J.P(அரசாங்க மரக்கூட்டுத்தாபன ஒப்பந்தகாரர் எழுது மட்டுவாள்- யாழ்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற முத்துத்தம்பி அவர்களின் அன்புச் சகோதரியும்,
சிவபாக்கியம்(இலங்கை), சிவராசா(கனடா), அன்னலட்சுமி(நியூசிலாந்து), இந்துராணி(இலங்கை), சிவரத்தினம்(இலங்கை), சிவராணி(இலங்கை), சிவானந்தம்(இலங்கை), சிவாகரன்(கனடா), சிவரூபன்(ரூபன்- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வரதராசா, குகாம்பிகை, காலஞ்சென்ற வேதாரணியம், நவரத்தினராசா, சாந்தநாயகி, தெய்வேந்திரம், நவமணிதேவி, பவானி, தயாளினி(கெளரி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
துவாரகா, வைகுந்தன், யசித்தா, கஜீபன், சிவானுஜா, யாதவன், சுதாரணி, சுஜீவன், சுஜாதா, கோவர்த்தனன், சரண்யா, துசாந்தி, கோபிநாத், கோபிராஜ், துவாரகன், துதீரன், துயானன், சாம்பவி, பவிசனா, பிரியந், சந்தியா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-12-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இராமியன் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ள
முகவரி:- பழமுதிர் சோலை நாகர்கோவில் வீதி, எழுதுமட்டுவாள், யாழ்.
தொடர்புகளுக்கு:-
சிவராசா - மகன் Mobile : +1 416 893 2377
அன்னலட்சுமி - மகள்Mobile : +64 210 257 5381
சிவாகரன் - மகன் Mobile : +1 416 276 7300
சிவரூபன்(ரூபன்) - மகன் Mobile : +41 78 716 8480
சிவபாக்கியம் - மகள் Mobile : +94 77 469 1699
ராணி - மகள்Mobile : +94 77 869 6343
சிவரத்தினம்(ரத்தினம்) - மகன் Mobile : +94 77 651 0198
அமுதா - மகள்Mobile : +94 77 992 9372
சிவானந்தம்(வரன்) - மகன் Mobile : +94 77 255 7969
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/12/2020 11:38)
