திருமதி. நாகம்மா பத்மநாதன்

நாகம்மா பத்மநாதன்

மறைவு: 05 டிசம்பர் 2020

யாழ்.சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும்,திருநெல்வேலியை வசதிவிடமாகவும் கொண்டிருந்து பின்னாளில் கனடாவில் வாழ்ந்த திருமதி  நாகம்மா பத்மநாதன்  அவர்கள் மார்கழி மாதம் 05ம் திகதி சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார்.

அன்னார்,காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை-செல்லம்மா தம்பதிகளின் மூத்த மகளும்,
 
காலஞ்சென்றவர்களான கதிரித்தம்பி-செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற கதிரித்தம்பி பத்மநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
 
நிம்மி, புனிதாஸ், ஷர்மிளா, இலங்கதாஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
ராஜினி, ரூபமலர், கிரிபாகரன் , அனுராதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
 
ஷகானா, அஞ்சலி, ராகினி, பத்மன், வைஷாலி, சபரி, யாதவி, ஆரன் ஆகியோரின் பேத்தியும்,
 
சிவரத்தினம், பரமேஸ்வரி ஆகியோரின் சகோதரியும்,
 
சரஸ்வதிஅம்மா, இரத்தினபூபதிஅம்மாள், சிவபாக்கியம், தங்கரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

அன்னாரின் இறுதிக் கிரியைகள் கனடாவில் நடைபெறும்.
 
தகவல்:-  பிள்ளைகள்

தொடர்புகளுக்கு:-

புனிதாஸ்: +1 647 293 3855

லங்கதாஸ்: +1 416 951  2681

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/12/2020 08:14)