திருமதி நாகம்மா யோகர்
(ஓய்வு பெற்ற ஆசிரியர்,ஏழாலை)
தோற்றம்: 22 டிசம்பர் 1937 - மறைவு: 08 செப்டம்பர் 2019
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நாகம்மா யோகர் அவர்கள் 08-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று Toronto வில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, இலட்சிமிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற கதிரேசு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற யோகர் அவர்களின் அன்பு மனைவியும்,
மீனலோஜினி(கலா- லண்டன்), யோகேந்திரன்(பாபு), உமா, சுகார்(சுரேஸ்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயரட்ணசிங்கம்(லண்டன்), பொங், மணிவண்ணன், ரதனி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்
நடராஜா(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான நேசம்மா, இராசம்மா மற்றும் விக்கேஸ்வரராசா, சண்முகலிங்கம்(அவுஸ்திரேலியா), குலசிங்கம்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சைரிகா- கிசோக், Dr. டெபிசிகா- Dr. அர்ச்சுன், அம்புஜன், மைக்கல், கரிஷா, சச்சின், ஜெயஷாந், சிவயோகர்(சஞ்ஞை) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
www.tamilthakaval.org
