திரு. நாகமுத்து ஶ்ரீராம்

நாகமுத்து ஶ்ரீராம்

தோற்றம்: 03 ஏப்ரல் 1939 - மறைவு: 26 நவம்பர் 2025

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பீற்றசன் லேனில் சிலகாலம் வசித்தவரும், தற்போது இலண்டனில் வசிப்பவருமான திரு. நாகமுத்து ஶ்ரீராம் அவர்கள் 26-11-2025 புதன்கிழமை அன்று மிச்சத்தில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து - செல்வரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற ஆனந்தராஜா - பரிபூரணம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான மங்களதேவி, துரைசாமி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

ஜெயாதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்ற ரமேஷ், பிரதீபன், பாரத் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மரியா, ஒரேலியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜொஷ் (தருண்), அனா, பென், ஷக் ஆகியோரின் பாசமிக்க பேரனும்,

காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, விமாதேவி ஆகியோரின் மைத்துனரும்,

ஶ்ரீதரன், ரமாதேவி, காலஞ்சென்ற கலாதேவி, மனோகரன், சுதாதேவி, உஷாதேவி, அருணபரன், ஈஸ்வரன் ஆகியோரின் அத்தானும்,

சாரதாதேவி, காலஞ்சென்ற சந்திரநாதன், வனஜா, சிவப்பிரகாசம், சாந்தகுமார், புஷ்பலதா, ஶ்ரீவதனி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 03-12-2025 புதன்கிழமை அன்று முற்பகல் 11:00 மணி முதல் Bensham Hall (377-379, Bensham Lane, Thornton Heath CR7 7ER) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2:15 மணியளவில் திருவுடல் Croydon (Mitcham Road) Cemetery and Crematorium, Mitcham Road, London CR9 3AT) இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/11/2025 00:00)