திரு நாகமுத்து அப்பையா
மறைவு: 19 நவம்பர் 2019
உரும்பிராய் வடக்கு. உரும்பிராயினை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து அப்பையா அவர்கள் நேற்று (19.11.2019) செவ்வாய்க்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நாகமுத்து கதிரி அவர்களின் மகனும்,
காலஞ்சென்றவர்களான கந்தன் தங்கமுத்து அவர்களின் மூத்த மருமகனும்,
பூரணத்தின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான சின்னம்மா, சின்னையா, செல்லத்துரை மற்றும் பொன்னையா ஆகியோரின் சகோதரரும்,
சபேசன், பிரபாகரன், சந்திரிகா, ராதிகா, ஜெயந்தன், காலஞ்சென்ற யசோதா ஆகி யோரின் அன்புத் தந்தையாரும்,
ராதிகா, சுஜிதா, கிருபாகரன், பிரபாகரன், நிவேதிகா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (20.11.2019) புதன்கிழமை மாலை 3.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக உரும்பிராய் இருளன் இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்
94 77 042 4995
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/11/2019 03:31)
