Mr Nagamuthu Karalapillai

(Business)

Nagamuthu Karalapillai

Deceased: 07 December 2019

நயினாதீவு 5 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட நாகமுத்து காராளபிள்ளை நேற்று (07.12.2019) சனிக்கிழமை நயினாதீவில் காலமானார்.


அன்னார் பிரபல வர்த்தகரும் நயினாதீவு - செம்மணத்தம்புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய தலைவரும்,

நயினாதீவு நாகபூஷணி அம்மன் அமுதசுரபி அன்னதான சபையின் ஆயுட்கால உறுப்பினரும்,

நயினாதீவு ஸ்ரீகணேச சனசமூக நிலைய முன்னாள் உறுப்பினரும்,

தெற்கு கிராம அபிவிருத்திச் சங்க முன்னாள் தலைவரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் - குடும்பத்தினர். 
 
+94 77 420 3778+94 77 888 8756, +94 77 945 3440 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/12/2019 05:33)