திரு. நாகமுத்து கேதாரம்
தோற்றம்: 18 ஏப்ரல் 1945 - மறைவு: 21 டிசம்பர் 2020
யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், நல்லூரடி இல. 40 ஆசீர்வாதப்பர் வீதியை வதிவிடமாகவும் கொண்ட நாகமுத்து கேதாரம் அவர்கள் 21-12-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
மனுவல் றோசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரிறோஸ் அவர்களின் அன்புக் கணவரும்,
தேவகௌரி(சுவிஸ்), விஜிதா(சுவிஸ்), தவதர்சன்(ஜேர்மனி), திருக்குமரன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சரஸ்வதி, அழகம்மா, சதாசிவம்(ஓய்வுபெற்ற சுகாதார பரிசோதகர்), செல்வராசா, இராசையா, சந்திராதேவி, சற்குணராசா, விமலாதேவி ஆகியோரின் அன்பு சகோதரரும்,
சிவதாசன்(சுவிஸ்), அன்ரன் றமேஸ்(சுவிஸ்), சில்வியா(ஜேர்மனி), வினோதினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான அலெக்சாண்டர், தேவமலர், றெஜினா றீற்றா, மற்றும் சிங்கராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆர்த்தன், ஆரத்யா , றிஜானா, றிஸ்வின், ஜவிதன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
விஜிதா - மகள் Phone : +41 44 241 2150
கௌரி - மகள் Phone : +41 41 711 0374
தர்ஷன் - மகன் Mobile : +49 15 21 388 3994
குமரன் - மகன் Mobile : +41 76 542 2433
சிவதாசன் - மருமகன் Mobile : +41 76 346 0374
றமேஷ் - மருமகன் Mobile : +41 76 519 3778
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/12/2020 13:32)
