திரு. நாகமுத்து பத்மநாதன்

நாகமுத்து பத்மநாதன்

தோற்றம்: 30 நவம்பர் 1931 - மறைவு: 23 மே 2026

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.நாகமுத்து பத்மநாதன் அவர்கள் 23-05-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து - வயிரிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குணரெத்தினம் - இராமாசிப்பிள்ளை தம்பதியினரின் மருமகனும்,

செல்லம்மா அவர்களின்ன் அன்புக் கணவரும்,

ரவீந்திரன் (இலண்டன்), சாரதாமணி (கனடா), சிவநேசன் (கனடா), பூரணி (கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நித்தியானந்தன், சுரேஷ்குமார், அகிலா, தமிழரசி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பாலகிருஷ்ணன், காலஞ்சென்றவர்களான திலகவதி, சோமசுந்தரம், தனபாக்கியம், திருநாவுக்கரசு ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24-05-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை இல- 44.W.A.Silva மாவத்தை, வெள்ளவத்தை இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2.00 மணியளவில் இறுதிக்கிரியைகள்  நடைபெற்று, மாலை 4.30 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/05/2026 00:00)