Mr Nagamuthu Ratnam(Thambithurai Master)

Nagamuthu Ratnam(Thambithurai Master)

Date of Birth: 03 November 1932 - Deceased: 23 February 2020

 

அச்சுவேலி தெற்கு,அச்சுவேலியைப் பிறப்பிடமாவும்,

அச்சுவேலி மற்றும் தும்பளையை வதிவிடமாகவும் கொண்டவரும்,

அச்சுவேலி மகா வித்தியாலயத்தில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற திரு.நாகமுத்து இரத்தினம் (தம்பித்துரை மாஸ்ரர்) அவர்கள் 23-02-2020ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்..

அன்னார் காலஞ்சென்றவர்களான நாகமுத்து செல்லம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும்,

காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் அன்னபாக்கியம் தம்பதிகளின் மூத்த மருமகனும்,

லோகநாயகி (இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் பாசமிகு கணவரும்,

நளினா(ஆசிரியை ஆவரங்கால் நடராச இராமலிங்க வித்தியாலயம்),நிர்மலன்(அலுவலக பணியாளர்-மாவட்ட நீதிமன்றம்-பருத்தித்துறை),விமலன் (ஆசிரியர் மன்/எருக்கலம்பிட்டி முஸிலீம் மத்திய மகாவித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குகதாசன்(முகாமையாளர்,தேசிய சேமிப்பு வங்கி,முல்லைத்தீவு) பிரசாந்தி(மருந்து கலவையாளர் ஆரம்ப சுகாதாரப்பிரிவு-பருத்தித்துறை),சங்கீதா(ஆசிரியை-யாழ்/வீரசிங்கம் மத்திய மகா வித்தியாலயம்)ஆகியோரின் அன்பு மாமனாரும்,

டிலக்ஷன்(மாணவன்-மொறட்டுவப் பல்கலைக்கழகம்),தனலக்ஷன்(மாணவன்-யாழ-இந்துக் கல்லூரி),சியாமிகா(மாணவி-புற்றளை மகாவித்தியாலயம்),வினுஷாந்(மணவன்-புற்றளை மகாவித்தியாலயம்),கர்ஷா,அனுரந்தன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் அச்சுவேலியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்களுக்காக இன்று 24-02-2020ம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் அச்சுவேலி தெற்கு முழக்கன் இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். 

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

 

பிரதான வீதி,அச்சுவேலி தெற்கு,அச்ச்வேலி- 077075 8462

தகவல்: குடும்பத்தினர். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/02/2020 11:56)