திரு. நாகமுத்து சேனாதிராசா

(இளைப்பாறிய விமானப்படை, Prima ஆண்தாதி Nures)

நாகமுத்து  சேனாதிராசா

மறைவு: 22 நவம்பர் 2024

யாழ். காரைநகர்  கோவளத்தை பிறப்பிடமாகவும்,  திருகோணமலை கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகமுத்து  சேனாதிராசா அவர்கள் 22-11-2024 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து-பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம்-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பார்வதி அவர்களின் அன்புக்கணவரும்,

நற்குணராசா (செல்வன்), மல்லிகாதேவி (பிரான்ஸ்), காலஞ்சென்ற ஆனந்தராசா, மோகனா (பிரான்ஸ்), நேசமலர், நாகராசா (பிரான்ஸ்), ரவிச்சந்திரன் (லண்டன்), ரவீந்திரன் (ஜோர்டான்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மதுரமலர், லோகேஸ்வரன், சீவரத்தினம், பிரேமாவதி, மதனா, கருணாரஞ்சினி ஆகியோரின் அன்பு மாமானாரும்,

சாயிரூபன், சுதர்சினி, அர்ச்சனா,  கௌதமி, கிருபாகரன், அனுதீபன், கௌசிகா, கிரிசாந், அனோஜ், துஷானி, தன்ஷிகா, பிரமிக்கா, சிபிசன், சகானா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

வருண், பாக்கியசிறி, பார்கவி, டியா அவர்களின் பூட்டனும்,

காலஞ்சென்ற அருளானந்தம், செகராசசிங்கம், அன்னம்மா ஆகியோரின் அன்பு  சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23-11-2024 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையும், 24-11-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரையும் வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, கெரவலப்பிட்டி பொது மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும். 

வ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

 ன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/11/2024 05:00)