Mr Nagamuthu Subramaniam

Nagamuthu Subramaniam

Date of Birth: 20 May 1938 - Deceased: 22 December 2019

யாழ். அச்சுவேலி பத்தமேனி வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகமுத்து சுப்பிரமணியம் அவர்கள் 22-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து பொன்னு தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான வெள்ளைக்குட்டி பறுவதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
காலஞ்சென்ற யோகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
 
பத்மவதனா, பத்மகாந்தன், பத்மவிஜிதா, பத்மசுகிந்தன் ஆகியோரின் அன்புத் தகப்பனும்,
 
கிருஸ்ணமூர்த்தி, ராஜசுகிர்த்தா, காண்டீபன், சுகந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
காலஞ்சென்றவர்களான முருகேசு, செல்லம்மா, வள்ளிப்பிள்ளை மற்றும் நாகலிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
காலஞ்சென்ற இராசம்மா, தாமு, பாக்கியம், தாமோதரம்பிள்ளை, செல்லாச்சி, சந்திரராசா, சிவக்கொழுந்து, சரஸ்வதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
நிதுசன், சரணியா, யாதவன், அஜீவன், அபிநயா, அஸ்வின், ஆரணி, அஸ்விகா, விதுசா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்: குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
நேரடி ஒளிபரப்பு :-26th Dec 2019 9:00 AM
 
பார்வைக்கு:-
 
Tuesday, 24 Dec 2019 5:00 PM - 9:00 PMThursday, 26 Dec 2019 9:00 AM - 11:00 AM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Get DirectionThursday, 26 Dec 2019 11:00 AM - 12:30 PM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Get DirectionThursday, 26 Dec 2019 1:30 PM - 2:00 PM
Highland Hills Funeral Home & Cemetery
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0
 
தொடர்புகளுக்கு:-
 
காந்தன் - மகன் Mobile : +1 416 917 5325 
சுகிந்தன் - மகன் Mobile : +1 416 726 2472 
காண்டீபன் - மருமகன் Mobile : +1 416 219 6555 
கிருஸ்ணமூர்த்தி - மருமகன் Mobile : +1 647 204 6489  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/12/2019 09:53)