திரு. நாகமுத்து துரைசிங்கம்

நாகமுத்து துரைசிங்கம்

தோற்றம்: 05 மார்ச் 1961 - மறைவு: 15 பெப்ரவரி 2021

யாழ்.  மாமுனையைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்தில் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட நாகமுத்து துரைசிங்கம் அவர்கள் 15/02/2021 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி நாகமுத்து அன்னப்பிள்ளை  தம்பதியினரின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை மற்றும் இந்தியாவில் வசிக்கும் சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,
 
துரைசிங்கம் பாலராணி அவர்களின் அன்புக் கணவரும்,
 
பிரியதர்சினி, யோகேஸ், இந்துஜன், அஜந்தன் ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,
 
பொன்ராசா சிவகுமார் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
 
வருண், அன்விகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்:- குடும்பத்தினர்

இறுதி நிகழ்வுகள் பற்றிய விபரங்கள் :-

பார்வைக்கு :-
 
புதன்கிழமை, 24 Feb 2021 11:00 AM - 5:00 PM
வியாழக்கிழமை, 25 Feb 2021 9:00 AM - 5:00 PM
இடம்: William Denys, 159 Leytonstone Rd, London E15 1LH

கிரியை :-
 
வெள்ளிக்கிழமை, 26 Feb 2021 12:00 PM – 3:00 PM (இலங்கை நேரம் 5:30 PM - 8:30 PM)
இடம்: William Denys, 159 Leytonstone Rd, London E15 1LH 

தகனம்:-
 
வெள்ளிக்கிழமை, 26 Feb 2021 3:30 PM - 4:00 PM (இலங்கை நேரம் 9:00 PM - 9:30 PM)
இடம்: City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ

தொடர்புகளுக்கு:-
 
சிவம் (மருமகன்) இங்கிலாந்து:  +44 786 416 3659
ரூபன் (தம்பி) இலங்கை :                +94 77 903 9099 /  +94 76 544 2388

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/02/2021 07:13)