திரு நாகன் இராசநாயகம்
தோற்றம்: 07 நவம்பர் 1943 - மறைவு: 26 அக்டோபர் 2020
யாழ். அனலைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Neuss யை வதிவிடமாகவும் கொண்ட நாகன் இராசநாயகம் அவர்கள் 26-10-2020 திங்கட்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகன் நாகம்மா தம்பதிகளின் அன்பு ஏக புத்திரரும்,
காலஞ்சென்றவர்களான நாகன் நாகியம்மை தம்பதிகளின் அருமை மருமகனும்,
மெளனவதி அவர்களின் அருமை கணவரும்,
இலட்சுமி காந்தன், காலஞ்சென்ற சரஸ்வதிகாந்தன், கமலகாந்தன் ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,
தீபராணி(தீபா) அவர்களின் பாசமிகு மாமாவும்,
தங்கம்மா(ஜேர்மனி), மனோன்மணி(கனடா), கிருஸ்ணன்(கனடா), புஸ்பமணி(கனடா), சந்திரன்(கனடா), இலட்சுமி(கனடா), தேவராசா(கனடா), புலேந்திரன்(கனடா), சிவராசா(லண்டன்), நல்லசேகரம்(ஐக்கிய அமெரிக்கா), இராசம்மா(நெதர்லாந்து), பொன்னம்பலம்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பரமலிங்கம், காந்தன், குணம், கனிஸ்ரா, திரேசா, கிருபாமலர்(கனடா), காலஞ்சென்ற ராமு, செல்லன், கேமவிஜயா(நெதர்லாந்து), தங்கராணி(லண்டன்), மகேஸ்வரி(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற விமலா, அம்பிகாபதி(சுவிஸ்), திலகவதி(ஜேர்மனி), பராசத்தி, சித்திராவதி, சிவநேசன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற செல்வரெட்ணம்(இலங்கை), கைலாசபூபதி(சுவிஸ்), இராசமணி(ஜேர்மனி), ஜெயம்(இலங்கை), பவானி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
மெளனவதி - மனைவி Mobile : +49 15 21 365 1709
கண்ணன் - மகன் Mobile : +49 15 73 515 0015
கமலகாந்தன் - மகன் Mobile : +49 91 522 884 4801
சந்திரன் - சகோதரர் Mobile : +94 77 276 2322
சந்திரன் - சகோதரர் Mobile : +1 289 997 58661 Mobile : +1 289 232 3222
கிருஸ்ணன் - சகோதரர் Mobile : +1 514 384 7524
தேவராசா - சகோதரர் Mobile : +1 905 334 3186
மனோண்மணி - சகோதரி Mobile : +1 289 752 7143
இலட்சுமி - சகோதரி Phone : +1 905 454 5553 Mobile : +1 647 917 1959
புலேந்திரன் - சகோதரர் Mobile : +1 647 641 6840
சிவராசா - சகோதரர் Mobile : +44 744 385 8500
நல்லசேகரம் - சகோதரர் Mobile : +1 718 477 2786
பொன்னம்பலம் - சகோதரர் Mobile : +31 61 417 0425
செல்லன் - மைத்துனர் Mobile : +31 61 933 0904
அம்பிகாபதி - மைத்துனர் Mobile : +41 77 476 3197 Phone : +41 33 336 8761
திலகவதி - மைத்துனி Mobile : +49 15 211 568 4295
தேவன் Mobile : +49 17 63 179 7118
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/11/2020 12:01)
