திரு நாகநாதர் நவரத்தினராஜா

நாகநாதர் நவரத்தினராஜா

மறைவு: 10 நவம்பர் 2020

நெடுந்தீவு கிழக்கை பிறப்பிடமாகவும் கிளிநொச்சி, கல்விளான், வவுனியாவை வாழ்விடமாகவும், தற்போது சுவிஸ் விஸ்ப் (Visp) ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகநாதர் நவரத்தினராஜா  (நவம்) அவர்கள் 10.11.2020 செவ்வாய்கிழமை அன்று இறைபதம்  அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற நாகநாதர் (பரந்தன் சின்னத்தம்பி) தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்ற பொன்னையா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற தணிஜன், தசந்தன்(தஜி - சுவிஸ்), கஜந்தன்(கஜி - அமெரிக்கா), தஷானி(தஷா - பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு தந்தையாரும்,

பாமினி(அனுஷா), ஷாரு, டினேஷ்  ஆகியோரின் அன்பு மாமனாரும், 

தணிகா, விவேகா, நவீனா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும், 

காலஞ்சென்ற சுந்தரலிங்கம், சீதாதேவி (கிளிநொச்சி), கனகேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற தங்கலட்சுமி, தியாகராஜா  (கிளிநொச்சி), நகுலேஸ்வரன் (பரந்தன்) ஆகியோரின் அன்பு சகோதரனும்,

காலஞ்சென்ற வரதராஜன்(அப்பன் - விக்கி), கேதீஸ்வரன் (கேதி - பிரித்தானியா), தனலட்சுமி  (தனம் - சுவிஸ் ) கோணேஸ்வரன் (ஈசன் - கல்விளான்), நகுலேஸ்வரன் (செல்வம் - சுவிஸ்), மங்களேஸ்வரி (மங்களா - கிளிநொச்சி) காலஞ்சென்ற பத்மநாதன், பொன்னம்மா, பொன்னம்பலம், காலஞ்சென்ற குமாரசாமி, இந்திராணி, சவுந்தமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நகுலேஸ்வரி, புவனேஸ்வரன், விஜினா, அருந்ததி, வியஜகுமாரன்  ஆகியோரின் அன்புச் சகலனும்,

ஜசோ, சிறி, கண்ணன், லதா, வதனி, வசந்தி, சிறி, கரன், சேரன், காலஞ்சென்ற செந்தூ, மயூ, கஜீவன், சஞ்ஜீவன், கஜானா, சர்விகன், சாதுஷன், சாதுரிஜன், ருஷானி, நர்ஷானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தூசி, பாமா ஆகியோரின் சித்தப்பாவும், வேணுஜா, சஜந்தன், கெனத் சாறோன், போல் சாருஜன், வேணி, சாருஜன், ஷாரோன், ஜெனிஷன், விதுஷா, கனுஷா, சாருஷன், சங்கீர்த் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
 
Napoleonstrasse 16a,
3930 Visp
Switzerland.

இறுதிக்கிரிகைகள் பற்றிய அறிவித்தல் 
 
அன்னாரின் பூதவுடல்
 
பார்வைக்காக :-
 
15.11.2020  - 08:00 தொடக்கம் 14:00 மணி வரை 
 
Wehreyering 8
3930 Visp
 
https://maps.app.goo.gl/xcNeFkNhQ2N16rXY9
 
எனும் முகவரியில் வைக்கப்பட்டு  இறுதிக் கிரியைகள்  16.11.2020  - 10:00 தொடக்கம் 15:00 மணி வரை நடைபெறும்...
 
அசாதாரண சூழ்நிலை காரணமாக நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைய சமூக இடைவெளியை பின்பற்றி ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர், நண்பர்கள் 
 
தொடர்புகளுக்கு:-
 
மகேஸ்வரி(மனைவி)  — சுவிட்சர்லாந்து தொலைபேசி: +41 27 923 0367
தசந்தன்(தஜி) — சுவிட்சர்லாந்து  செல்லிடப்பேசி: +41 76 384 2700
கஜந்தன்(கஜி) — அமெரிக்கா  செல்லிடப்பேசி: +1 848 239 7494
தனலட்சுமி  (தனம் - சுவிஸ் ) செல்லிடப்பேசி: +41 79 465 3895
நகுலேஸ்வரன் (செல்வம் - சுவிஸ்) செல்லிடப்பேசி: +41 77 990 3788

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/11/2020 09:06)