திரு. நாகநாதர் செல்லத்துரை

(ஓய்வு பெற்ற ஆசிரியர், கிளி / கிளிநொச்சி மகா வித்தியாலயம்)

நாகநாதர் செல்லத்துரை

மறைவு: 23 பெப்ரவரி 2022

யாழ். புங்குடுதீவு 4 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 11 வட்டாரம் , கிளிநொச்சி வதிவிடமாகவும் மற்றும் கொழும்பை தற்போதய வதிவிடமாகவும் கொண்ட  நாகநாதர் செல்லத்துரை அவர்கள் 23.02.2022 புதன்கிழமை அன்று கொழும்பில் காலமானார். 

அன்னார் காலஞ்சென்றவர்களான நாகநாதர் பர்வதம் தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான சின்னையா விசாலாட்சி தம்பதிகளின் மருமகனும்,
 
ஓய்வு பெற்ற ஆசிரியை யோகம்மாவின் அன்புக் கணவரும்,
 
மதிவதனி, மதிவதனன், மதிவண்ணன், றஜனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், சீதேவிப்பிள்ளை, கணபதிப்பிள்ளை, மற்றும் ஆறுமுகம் (பிரான்ஸ்), காலஞ்சென்ற தர்மலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
தனலட்சுமி, காலஞ்சென்ற சேனாதிராஜா, பரமலிங்கம், நவமணி, முத்துலிங்கம், காலஞ்சென்ற சாந்தலிங்கம், செல்வநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
கேசவராஜா, கீதா, விஜியா, தயாபரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
அபிராம், அமுதா, கீர்த்தனா, தட்ஷினியா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்,
 
அன்னாரின் பூதவுடல் 26-02-2022 சனிக்கிழமை மு.ப. 10:00 மணிமுதல் பி.ப.1:00 மணிவரை கொழும்பு பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு 27-02-2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணியளவில் இறுதிக்கிரிகைகள் நடைபெற்று பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
 
தகவல் :-  குடும்பத்தினர்
 
 
 
 

Mr. Naganathar Sellathurai, who was born in Punguduthivu, Ward No. 4, Jaffna and lived in Punguduthivu, Ward No. 11, Jaffna, Kilinochchi, and later in Colombo passed away peacefully in Colombo and was embraced by God on Wednesday, 23 February 2022.

He is the beloved son of the late Naganathar and Parvatham.

Loving son in law of the late Sinniah and Visaladchi.

Beloved husband of Yogammah (Retired Teacher)

Ever loving father of Mathivathani, Mathivathanan., Mathivannan and Rajani.

Kind and loving brother of the late Ramalingam, Seethevipillai and Kanapathipillai, and also of Arumugam (France) and the late Tharmalingam.

Loving brother in law of Thanalakshmi, Senathirajah (deceased), Paramalingam, Navamani, Muthulingam, Shanthalingam (deceased), and Selvanayaki.

Loving father in law of Kesavarajah, Geetha, Vijiya and Thayaparan.

Affectionate grandfather of Abhiram, Amutha, Keethana and Thadshiniya.

His remains will lie in state for paying tributes from 10:00 AM to 1:00 PM on Saturday, 26 February 2022 at the Jayaratne Parlour in Borella, Colombo, with funeral and final rites functions conducted at around 10:00 AM on Sunday, 27 February 2022, followed by cremation at the Kanatte Cemetery in Borella.

We hereby respectfully request the acquaintances, relatives and friends to accept this intimation.

 

Information provided by:         The Family.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/02/2022 04:32)